Singer: Bhavatharini

Album: Baba Pugazh Maalai

Composer: Ilaiyaraaja

சீரடி நாதனின் ஈரடி ெதாழுதால் ேவரடிேயாடு விைனசாயும்
ெஜய் ெஜய் சாயி நாதா ெஜய் ெஜய் சாயி நாதா சீரடி நாதனின் ஈரடி ெதாழுதால் ேவரடிேயாடு விைனசாயும் அடி ேவரடிேயாடு விைனசாயும் சீரடி நாதனின் ஈரடி ெதாழுதால் ேவரடிேயாடு விைனசாயும் அடி ேவரடிேயாடு விைனசாயும் கூறடி அவன் ெபயர் பாடடி அவன் சீர் நீரடி விளக்கால் அருள் பாயும் கூறடி அவன் ெபயர் பாடடி அவன் சீர் நீரடி விளக்கால் அருள் பாயும் கண்ணரடிீ விளக்கால் அருள் பாயும் சீரடி நாதனின் ஈரடி ெதாழுதால் ேவரடிேயாடு விைனசாயும் அடி ேவரடிேயாடு விைனசாயும் ெஜய் ெஜய் சாய் ெஜய் ெஜய் சாய் ெஜய் ெஜய் சாயி நாதா ஆயிரம் வழிகளில் கால் ேபாகும் ஆயிரம் நிைனவினில் மனம் ேபாகும் ஆயிரம் வழிகளில் கால் ேபாகும் ஆயிரம் நிைனவினில் மனம் ேபாகும நாெயன ேபெயன அைலகிற வாழ்விைன சீெயன தள்ளி நீதிருவடி ேசர் நாெயன ேபெயன அைலகிற வாழ்விைன சீெயன தள்ளி நீதிருவடி ேசர் உனக்ெகன ஒருவழி அவனைமப்பான் உன் சுைம அைனத்ைதயும் அவன் சுமப்பான் நீெசல்லும் வழிகளில் வழித் துைணயாய் அவன் நீஅறியாமேல உடன் வருவான் நீஅறியாமேல உடன் வருவான் ெஜய் ெஜய் சாய் ெஜய் ெஜய் சாய் ெஜய் ெஜய் சாயி நாதா எத்தைன மதங்கைளச் ேசர்ந்தவர்கள் நித்த நிதமிங்கு வருகின்றார் எத்தைன மதங்கைளச் ேசர்ந்தவர்கள் நித்த நிதமிங்கு வருகின்றார் அத்தைன மதத்ைதயும் கடந்தவன் அவன் என பக்திமணம் ெகாண்டு பாடுகிறார் அத்தைன மதத்ைதயும் கடந்தவன் அவன் என பக்திமணம் ெகாண்டு பாடுகிறார் அன்ைனைய மிஞ்சிய அன்ைனயவன் தந்ைதைய மிஞ்சிய தந்ைதயவன் உனக்ெகது நல்லது உனக்ெகது உள்ளது அைனத்ைதயும் அறிந்தவன் அளித்திடுவான் அைனத்ைதயும் அறிந்தவன் அளித்திடுவான சீரடி நாதனின் ஈரடி ெதாழுதால் ேவரடிேயாடு விைனசாயும் அடி ேவரடிேயாடு விைனசாயும் சீரடி நாதனின் ஈரடி ெதாழுதால் ேவரடிேயாடு விைனசாயும் அடி ேவரடிேயாடு விைனசாயும் கூறடி அவன் ெபயர் பாடடி அவன் சீர் நீரடி விளக்கால் அருள் பாயும் கூறடி அவன் ெபயர் பாடடி அவன் சீர் நீரடி விளக்கால் அருள் பாயும் கண்ணரடிீ விளக்கால் அருள் பாயும் சீரடி நாதனின் ஈரடி ெதாழுதால் ேவரடிேயாடு விைனசாயும் அடி ேவரடிேயாடு விைனசாயும் ெஜய் ெஜய் சாய் ெஜய் ெஜய் சாய் ெஜய் ெஜய் சாயி நாதா

Post a Comment

Previous Post Next Post